சார்புகோள்
சார்புகோள் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒன்றுக்கோ பலவற்றுக்கோ ஈடாகவோ அல்லது சார்ந்தோ மற்றொன்று நிற்றல். ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் ஒருவரை நிறுத்துவது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்த நிறுவனத்துக்கு சார்புகோளராக யாரேனும் வந்துள்ளார்களா? (சார்புகோளர் = சார்பாளர்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சார்புகோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +