சாவி
பெயர்ச்சொல் 1
தொகுசாவி
- திறவுகோல், திறகுச்சி
- Chave என்ற போர்த்துகீசிய சொல்லிருந்து உண்டானது
பயன்பாடு
- அம்மா மாதிரியே சாவி வைத்திருக்கிறாள் இவளும். அம்மா திறந்த கதவையே திறக்கிறாள். திண்ணையில் தூங்கிய அப்பத்தா சாவியைத் திறகுச்சி என்றாள். சாவியை சாவி என்றாள் அம்மா! (சொல்வனம், ஆனந்தவிகடன், 23-மார்ச் -2011)
மொழிபெயர்ப்புகள்
தொகுபெயர்ச்சொல் 2
தொகுசாவி
- வேளாண்மை. பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர். உழவர்கள் சாவியான பயிரை நிலத்தில் உள்ளபடியேவோ அறுவடை செய்தோ கால்நடைகளுக்கு தீனியாகத் தருவர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்- key