சிங்காரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிங்காரி, .
- அழகி, அழகிய பெண்
- சிங்காரத்துடன் (ஒப்பனையுடன்) இருப்பவள்
மொழிபெயர்ப்புகள்
(வி)
- மேனியை அழகுபடுத்து
- dress up, make up, beautify, decorate oneself
விளக்கம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம் பூவும் வச்சு பொட்டு வச்சு நின்னாளாம் (நினைத்தாலே இனிக்கும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிங்காரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற