தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शिक्षा--ஶிக்ஷா--மூலச்சொல்

பொருள் தொகு

  • சிட்சை, பெயர்ச்சொல்.
  1. தண்டனை
  2. பயிற்சி
  3. சங்கீதப்பயிற்சி முதலியன
    (எ. கா.) அவளுக்குச் சிட்சைசொல்லி வைக்கிறான்
  4. எழுத்துக்களின் உச்சரிப்பு முதலியவற்றை உணர்த்துவதும் வேதாங்கம் ஆறனுள் ஒன்றுமான நூல்
    (எ. கா.) சிட்சை சோதி டாதி மற்றங்கநூல் (தாயு. ஆகார. 10)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. reproof, punishment
  2. teaching, training
  3. lessons in music and dancing
  4. treatise dealing with Vēdic phonology, one of six vētāṅkam,-வேதாங்கம் ( ← இதைப் பார்க்கவும்)

விளக்கம் தொகு

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிட்சை&oldid=1401211" இலிருந்து மீள்விக்கப்பட்டது