சித்தாந்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சித்தாந்தம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- doctrine
- well-established conclusion, settled opinion or doctrine, received or admitted truth
- (saiva.) Saiva Siddhaanta
- saiva scriptures
- obstinacy
- astronomical treatise
விளக்கம்
பயன்பாடு
- இந்தச் சித்தாந்தம் ஆகாது.
- பொதுவாகச் சொன்னாலே சித்தாந்தம், அது புரியாமல் போனாலே வேதாந்தம் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- மறையின் வைத்த சித்தாந்த வருத்தமதாலே (திருக்காளத். பு. 29, 37).
- சிவாகமங்கள் சித்தாந்தமாகும் (சி. சி. 8, 15).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சித்தாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +