சித்திரான்னம்

சித்திரான்னம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • விதவிதமான சுவைகளில் தயாரித்த சாதவகைளை சித்திரான்னம் என்பர். எ.கா., புளியோரை, புளியஞ்சாதம், எள்ளோரை, தேங்காய் சாதம், எலுமிச்சைப்பழரசசாதம், கீரைசாதம், பொங்கல், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் எனப்படும் தத்தியோதனம், பாலன்னம் முதலியன.
பயன்பாடு
  • எங்களுக்கும் இந்த நாள் முக்கியம்தான். நாங்கள் சித்ரான்னம் செய்து கொண்டுபோய் ஆற்றுக்கரையில் வைத்து குடும்பத்தோடு சாப்பிடுவோம் (<small)>கன்னிநிலம்,ஜெயமோஹன்)

ஆதாரங்கள் ---சித்திரான்னம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்திரான்னம்&oldid=1156937" இலிருந்து மீள்விக்கப்பட்டது