சின்னமூதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சின்னமூதி, பெயர்ச்சொல்.
- (சின்னம்+ஊதி)
- அரசாணையைச் சின்னமூதிக்கொண்டு படைக்குச் சாற்றுவோன் (சிலப். 8, 13, உரை.)
- சின்னம் என்பது காளம் எனப்படும் காற்றால் ஒலியெழுப்பும் ஒர் இசைக் கருவியாகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +