சிம்லா
சிம்லா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இது இந்திய மாநிலமான இமாசலப் பிரதேசத்தின் தலைநகராகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- காளியின் வடிவமான 'சியாமளா தேவி'யின் பெயரிலிருந்து வந்த சொல்லே, சிம்லா
பயன்பாடு
- சிம்லாவில் ஓடக்கூடிய தொடருந்து உலகப்புகழ் வாய்ந்தது.
-
சிம்லாமாநாடு(நிகழ்படம்)
-
J.M.Garg, Commons photographer
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +