சிருங்கம்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
சிருங்கம்(பெ)
- விலங்கின் கொம்பு
- ஒருகலை முகச்சிருங்க முயர்தவன் (கம்பரா. திருவவ. 33)
- கொடுமுடி
- சதசிருங்கவெற்பெனத் திசைபோயது (காஞ்சிப்பு. சனற்குமார. 5)
- சிருங்கவான்
- வடகடல் முதலாச் சிருங்கங்காறுங் குருவருடம்(கந்த பு. அண்டகோ. 36)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Horn of a quadruped
- Peak
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இரலை நல் சிருங்க மா (கம்பரா. திரு அவதாரப் படலம்)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +