பொருள்

சிற்றாடை(பெ)

  1. சிறிய ஆடை
    சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3,3, 5).
  2. சிறு பெண்ணின் ஆடை; சிறு பெண்கள் கட்டிக்கொள்ளும் அகலத்தில் குறைந்த சேலை; தாவணி;
    நற் சிற்றாடைக்காரி (தனிப்பா. ii, 132,334).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. small garment
  2. cloth made for girls' wear; a small saree worn by girls; half-saree
விளக்கம்
பயன்பாடு
  • சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிற்றாடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆடை, பாவாடை, பாலாடை, மேலாடை, தாவணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றாடை&oldid=1081270" இலிருந்து மீள்விக்கப்பட்டது