சிலாகிப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிலாகிப்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- மீனவர்கள் பொதுவாக அன்றைய வாழ்வு அன்றைக்கென எதிர்கால பாரங்களை அதிகம் சுமக்காமல் கணம்தோறும் அனுபவித்து வாழ்பவர்கள், தவிர கண்முன் எப்போதும் கடல்! இப்படிப்பட்ட வாழ்க்கை முறை மீது எனக்கு எப்போதும் ஒரு சிலாகிப்பு உண்டு. (தமிழ் சினிமாவில் கலை: ரசிகர் மன்றங்கள், ஆனந்த் அண்ணாமலை, உயிர்மை)
- தமிழில் எழுதப்படும் கட்டுரைகளில் இந்த அறிமுகம், கதைச் சுருக்கம், கதாபாத்திரங்கள் சார்ந்த சிலாகிப்பு, இயக்குனரின் வாழ்வைப் பற்றிய குறிப்பு என்பதுடன் பெரும்பாலும் நின்றுவிடுகிறது (தமிழ் சினிமாவில் கலை: நம் சொல்லாடல்கள், ஆனந்த் அண்ணாமலை, உயிர்மை)
- உனது முத்திரை பதிப்பு மிக அருமை. படிக்க படிக்க புல்லரிப்பு, படித்து முடிக்க சிலாகிப்பு, பாராட்டுக்கள் ([1])
- உங்களைப் போன்றவர்களின் சிலாகிப்பு எனக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது.என் எழுத்தின் மீது நம்பிக்கையும் வந்தது ([2])
- ஒரு மொழியின் சிறப்பு பற்றிய சிலாகிப்பு, அதற்கு எதிராக நிகழும் சமூகச் சூழலின் விளைவாகவே எப்போதும் இருக்கும். (திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும், பழ. அதியமான், காலச்சுவடு)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிலாகிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +