சிலூரியன்
(சில்லுரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிலூரியன்
- (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் மூன்றாவது காலமாகும். இற்றைக்கு 439 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 409 மில்லியன் ஆண்டுகள் வரையான சில்லுரியன் காலத்துள் லாண்டோவரி, வெண்லொக், லட்ளோ பிரிடொளி சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - silurian