சீமைக் காரை

தமிழ்

தொகு
 
சீமைக் காரை:
சீமைக் காரைக் கலவை
(கோப்பு)

பொருள்

தொகு
  • சீமைக் காரை, பெயர்ச்சொல்.
  1. சீமெந்து
  2. பைஞ்சுதை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. cement

விளக்கம்

தொகு
  • கட்டிடங்கள், வீடுகள், மற்ற கட்டுமானங்கள் உருவாக்கப்படும்போது, செங்கற்கள்/பிற வகையானக் கற்களுக்கிடையே இணைப்புக்கொடுத்து உறுதியாக்கவும், அவ்வாறு உருவாக்கப்பட்ட சுவர்களின் மீதுப் பூசிப் பொலிவோடு மேலும் வலுவுள்ளதாக ஆக்கவும் பயன்படுத்தப்படும், மேனாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவகைச் செயற்கைப் பொடி சீமைக் காரை...இதை மணலோடுக் கலந்துப் பயன்படுத்துவர்...கட்டுமான வேலையின் தன்மைக்கேற்ப, சின்னஞ்சிறுப் பாறைக் கற்களோடு, சீமைக் காரைக் கலவையையும் கலந்து உபயோகிப்பர்...இது கடந்த காலத்தில் தமிழகத்தில் வீடு, கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புக் காரை எனும் பொருளுக்கு மாற்றாகும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீமைக்_காரை&oldid=1457714" இலிருந்து மீள்விக்கப்பட்டது