சுக்கான்கல்

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுக்கான்கல் (பெ)

  1. சுண்ணாம்புக் கல்
    சுக்கான்கல்லாகியபகையாலே (பொருந. 44, உரை).
  2. ஒரு வகைக் கட்டிமண்
  3. உருக்குச் செங்கல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kunkur limestone, impure concretionary carbonate of lime
  2. pipe clay
  3. overburnt brick
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுக்கான்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

தொகு

சுண்ணாம்பு, திண்கல், சுண்ணாம்புக்கல், செங்கல், கருங்கல், சல்லி, மணல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்கான்கல்&oldid=1060251" இலிருந்து மீள்விக்கப்பட்டது