சுபஸ்வீகரணம்
பொருள்
சுபஸ்வீகரணம், .
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--शुभ + स्वीकरणं---ஸு2ப 4+ ஸ்வீக1ரணம்.
- சுப = நல், மங்கலமான செயல்கள் + ஸ்வீகரணம் = ஏற்பது.
- சாவு ச்சடங்கின் இறுதியில் சுபகாரியங்களை மேற்கொள்வதற்கு அறிகுறியாகச் செய்யும் சடங்கு
மொழிபெயர்ப்புகள்
- ceremony of resuming auspicious practices at the close of funeral ceremonies; one of the rituals within 10 days after death
பயன்பாடு
- பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களின் இறப்புக்குப் பின்னர் தாஸ்து, சுபஸ்வீகரணம் உள்ளிட்ட காரியங்கள் 10 நாள் தொடர்ந்து நடைபெறும்.
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுபஸ்வீகரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற