பொருள்

ஈமக்கடன்(பெ)

  1. சுடுகாடு. ஈமஞ்சேர் மாலைபோல (சீவக. 210).
  2. ஈமவிறகு; பிணம் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. ஈம வொள்ளழற் குறுகினுங் குறுக (புறநா. 23).
  3. பாதிரி
மொழிபெயர்ப்பு
தொகு
  • ஆங்கிலம்
  1. a place for the cremation of the dead
  2. funeral pyre
  3. trumpet-flower
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஈமக்கடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈமக்கடன்&oldid=1281194" இலிருந்து மீள்விக்கப்பட்டது