ஈம்
பொருள்
- சுடுகாடு.
- ஈமுங் கம்மும் (தொல்காப்பியம். எழுத். 328).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Place for the cremation of the dead, burning-ground
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி