சுமத்து (வி)

  1. சுமை/பாரத்தை ஏற்று
  2. ஒருவரை வரி, பொறுப்பு முதலியவற்றை ஏற்கச்செய்
  3. ஒருவர் மீது குற்றம் கூறு; பழி சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. load; burden
  2. impose taxes, responsibilities etc
  3. charge, blame, accuse someone
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---சுமத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சுமை - பாரம் - பொறுப்பு - # - #



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுமத்து&oldid=1997488" இலிருந்து மீள்விக்கப்பட்டது