சும்புளி
பொருள்
சும்புளி(வி)
- பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- be dazed or dazzled, as the eyes
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சுமந்தநாகமுங் கண்சும்புளித்தவே (கம்பரா. மிதிலை.132)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +