சுற்றம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- (பெ) சுற்றம்
- உறவினர்; சுற்றத்தார்
- நண்பர்கள், உதவியாளர்கள்; ஆயத்தார்
- கூட்டம்
- மன்னரின் பரிவாரம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- சுற்றம் சூழ வருகை தர வேண்டுகிறோம் (request your attendance with your relatives)
- குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை (கொன்றை வேந்தன், ஔவையார்)
{ஆதாரம்} --->