சுளகுப்பின்னல்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சுளகுப்பின்னல்(பெ)

  1. ஓலை முதலியவற்றிற் பின்னும் ஒருவகை முடைசல்
  2. ஒருவகைத் தலைப்பின்னல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of braiding with coconut leaves, rattan, etc.
  2. loose and wide plaiting of the hair
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுளகுப்பின்னல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுளகுப்பின்னல்&oldid=1082285" இலிருந்து மீள்விக்கப்பட்டது