சுழலி
பொருள்
  • (பெ) - சுழலி = சுழலி = சுட்டெலி = சொடுக்கி = கணினிச் சுட்டி = கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
  • சுண்டெலி எனும் சொல்லின் முதல் எழுத்து ‘சு’. கடை எழுத்து ‘லி’. சுழலி என்பது சுழலும் தன்மையைக் கொண்டது. இந்தச் சுழலி எனும் சொல்லின் இடை எழுத்து ஒரு ழகரம். ஆக, ’சு’ எனும் முதல் எழுத்திற்கும் ‘லி’ எனும் கடை எழுத்திற்கும் இடையில் ‘ழி’ எனும் சொல்லை இணைத்தால் ‘சுழலி’ எனும் சொல் கிடைக்கிறது. அதுவே சரியான கலைச் சொல்லாக அமைகிறது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழலி&oldid=1508505" இலிருந்து மீள்விக்கப்பட்டது