ஒலிப்பு
பொருள்

(பெ) - சுவாசம்

  1. மூச்சு; உயிர்; உயிர்ப்பு; ஆவி, பிராணன், வாசி
  2. நல்ல இருப்பிடம்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. breath, respiration
  2. A comfortable dwelling place
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. கெட்ட சுவாசம் (bad breath)
  2. சுவாசக் கோளாறு (breathing difficulty)
  3. செயற்கை சுவாசம் (artificial respiration)

(இலக்கியப் பயன்பாடு)

  1. மூக்கில் சுவாசம் வருகிறதா என்று கரிகாலர் விரலை வைத்துப் பார்த்தபோதுதான் கண்களை மெல்ல மெல்லத் திறந்தாள் (பொன்னியின் செல்வன், கல்கி)
தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில்
தோற்றமது குறைவுபடச் சுவாசம்மேல் வாங்க (பாரதிதாசன்)


( மொழிகள் )

சான்றுகள் ---சுவாசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவாசம்&oldid=1985017" இலிருந்து மீள்விக்கப்பட்டது