சூமந்திரம்போடுதல்

தமிழ் தொகு

 
சூமந்திரம்போடுதல்:
இயேசு பிரான் பேசமுடியாத, பேய்ப்பிடித்த ஒருவருக்கு சூமந்திரம் போடுகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சூமந்திரம்போடுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (உள்ளூர் பயன்பாடு)
  • (சூ(ஒலிக்குறிப்பு)+மந்திரம்+போடு+தல்)
  1. வியாதி சங்கைமுதலியன நீங்குமாறு மந்திரித்தல்
  2. இரகசியமாகத் துர்ப்போதனை செய்தல்

விளக்கம் தொகு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • (Onomatopoeic)
  1. To exorcise
  2. exercise evil influence in secret


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூமந்திரம்போடுதல்&oldid=1286945" இலிருந்து மீள்விக்கப்பட்டது