சூழி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சூழி, .
- சேணம்
- யானையின் முகபடாம்
- யானைச் சூழியிற்பொலிந்த (மலைபடு. 228).
- நீர்நிலை
- அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375).
- கடல்
- சூழியல்
- தலை உச்சி
- உச்சிக்கொண்டை; சூழியம்
- மேலிடம்
- நெடுமதிற் சூழி (பு. வெ.6, 15).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- saddle
- ornamental covering for the elephant's face
- pool in hilly tracts, tank, pond
- sea, ocean
- crown of the head;
- hair-knot on the crown of the head (Loc)
- top portion
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- சூழி வன்மத யானையின் (நந்திக் கலம்பகம், 41)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி