ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேணம் (பெ)

  1. குதிரையின் மேல் அமர்வதற்காக அதன் முதுகின் மேல் பூட்டப்படும் தோல் இருக்கை
  2. கலணை
  3. மெத்தை
  4. சொர்க்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. saddle for a horse
  2. saddle of cloth or leather, pillion (Colloq.)
  3. cushion, mattress
  4. heaven
விளக்கம்
பயன்பாடு
  • குதிரையின் முதுகில் மேல் சேணம் பூட்டி அதன் மேல் உட்கார்ந்து பயணமானார்.

(இலக்கியப் பயன்பாடு)

  • சேணந் தருவது நீறு (தேவா. 857, 4)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குதிரைக்கோப்பு - குதிரை - இருக்கை - மெத்தை - சொர்க்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேணம்&oldid=1634541" இலிருந்து மீள்விக்கப்பட்டது