செங்கல் மங்கல்

. இணை. பெ.

  • செங்கல் = செவ்வானமாகத் தோன்றும் மாலைப் பொழுது; மங்கல் = செவ்வானம் இருண்டு மங்கிக் காரிருள் வரத் தொடங்கும் முன்னிரவுப் பொழுது[1]; மாலை மயங்கும் வேளை
  • மங்கின செந்நிறம்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 6. பக். 181
  2. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி[[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கல்_மங்கல்&oldid=1989996" இலிருந்து மீள்விக்கப்பட்டது