செண்பகம்
செண்பகம்(பெ)
- மணம் தரும் ஒருவித மஞ்சள் மலர், அந்த மலரைத் தரும் மரம்
- செம்பகம் என்ற பெயராலும் அழைக்கப்படும் குயில் இனம்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- champac,champak, Michelia Champaca
- crow pheasant, greater coucal; Centropus sinensis
பயன்பாடு
தமிழீழத்தின் தேசியப் பறவை செண்பகம் ஆகும்