தமிழ் தொகு

 
செதும்பு:
-சேறு--
 
செதும்பு:
-சிலவாக ஆற்றில் ஓடும் நீர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • செதும்பு, பெயர்ச்சொல்.
  1. சேறு
    (எ. கா.) செருத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி (பெருங். உஞ்சைக். 49, 112)
  2. சிலவாக ஓடும் நீர்
    (எ. கா.) இன்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வி யுள் (கலித். 48)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. mud, mire
  2. thin current of water, as of rivers in summer

விளக்கம் தொகு



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செதும்பு&oldid=1399877" இலிருந்து மீள்விக்கப்பட்டது