ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சென்னி(பெ)

  1. தலை
  2. உச்சி
  3. சிறப்பு
  4. சோழ மன்னனின் பெயர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. head
  2. peak, summit
  3. eminence
  4. a chola king


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு)
  • வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க (விநாயகர் கவசம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சென்னி&oldid=1097177" இலிருந்து மீள்விக்கப்பட்டது