சென்னைப் பேரகரமுதலி


சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பொருள்
  • சென்னைப் பேரகரமுதலி, பெயர்ச்சொல்.
  1. இது 1920 களில், சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகரமுதலி ஆகும்.
    • முதற்பதிப்பில் 117,762 சொற்களைக் கொண்டு, ஏழு தொகுதிகளாக வெளிவந்தன.
    • இந்த அகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்சுருக்கங்களை இப்பகுப்பில் காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Tamil Lexicon (University of Madras)



( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=சென்னைப்_பேரகரமுதலி&oldid=1639754" இலிருந்து மீள்விக்கப்பட்டது