தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • செம்புலம், பெயர்ச்சொல்.
  1. செழிப்பான நிலம்
  2. போர்க்களம்
  3. பாலைநிலம்
  4. சுடுகாடு
  5. செம்புமலை
  6. செம்புலம் என்பது செம்மை செய்து சமனாக்கிப் பண்படுத்தப்பட்ட வயல்.

செம்புலம் - செம்மண் நிலம் என்பார் உ.வே.சாமிநாதர். பாலை நிலம் என்பார் மு. சண்முகம். குறிஞ்சி நிலம் என்பார் ஆ. மணி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்புலம்&oldid=1641857" இலிருந்து மீள்விக்கப்பட்டது