தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சேணேவி, பெயர்ச்சொல்.
  1. தூர வீச்சுக்கொண்ட அனைத்துப் படைக்கலங்களுக்குமான பொதுச்சொல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - artillery

விளக்கம்

தொகு
 சேண் + ஏவு + இ = சேணேவி[1]
- சேண் : தொலைவு
- ஏவு : செலுத்துதல், துன்பம், கணை, தூண்டிவிடுதல்
-  : விகுதி

தூரவீச்சிற்கு ஏற்றாற்போல் கணைகளைச் செலுத்தும் ஆய்தம் என்னும் பொருளில் இச்சொல்லானது புதிதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சேணேவியானது மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது:

1.தெறுவேயம்
2.தெறோச்சி
3.கணையெக்கி

பயன்பாடு

தொகு
  • ...சேணேவியின் அத்தனைப் பிரிவுகளையும் உள்ளடக்கியது இக்கால படைத்துறை ஆகும்.

சொல்வளம்

தொகு
தெறோச்சி - கணையெக்கி -சுடுகலன் - தெறுவேயம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேணேவி&oldid=1913958" இலிருந்து மீள்விக்கப்பட்டது