ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. சிவப்பு
  2. குழம்பு, சேறு
    • குங்குமச் சேதகந் திமிர (கம்பரா.வரைக்காட்சி. 56).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. red
  2. mud, slush, mire
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---சேதகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேதகம்&oldid=1140143" இலிருந்து மீள்விக்கப்பட்டது