சேது (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சிவப்பு
  2. செயற்கையாய் செய்த கரை, செய்கரை
  3. இந்தி யாவில், தமிழ்நாட்டில் உள்ள இராமேசுவரம் என்னும் ஊர்.
  4. தீர்த்தக் கட்டம் (வெட்டி, அழித்துத் தீர்த்தக் கட்டம் அல்லது இடம்) (சேதித்தல் = அழித்தல், வெட்டல்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பொருள்-1 red
பொருள்-2 artificial (man-made) bank or shore or ridge.
பொருள்-3 Rameswaram, name of a place in Tamil Nadu, India.
விளக்கம்
  • பொருள் 1 சே என்றால் சிவப்பு. சேப்பு என்றால் சிவப்பு. சேதா என்றால் செம்பழுப்பு நிறமுள்ள மாடு (சிவந்த பசு). சேந்து = சிவப்பு.
  • பொருள் 4 சேதித்தல் என்றால் வெட்டல் அழித்தல். சேதம் = அழிவு. எனவே தீர்த்தக் கட்டம் என்று பொருள்.
  • பொருள் 2 சே என்றால் செய் என்றும் பொருள். சேவை என்பது செய்யப்பெறுவது. சே-> செய்-செய்யப்பட்டது, செய்கரை.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேது--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேது&oldid=1060054" இலிருந்து மீள்விக்கப்பட்டது