சொக்காய்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சொக்காய், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சொக்காய் வாங்கலாம் கைவீசு! சொகுசாய்ப் போடலாம் கைவீசு! (குழந்தைப்பாடல்)
- சோளக்கொல்லைப் பொம்மைக்கு சொக்காய் போட்டாற்போல..
- (இலக்கியப் பயன்பாடு)
- சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை
- நல்ல சோமன் இல்லை
- பாடில்லை; கையிற் பணமில்லை
- தேகப் பருமன் இல்லை
- வீடில்லை. யாதொரு வீறாப்பும் இல்லை.
- விவாகமது நாடில்லை நீ
- நெஞ்சமே! எந்த ஆற்றினில் நண்ணினையே! (வள்ளலார்)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி