சொஸ்தானம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- சொஸ்தானம், பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்---சமசுகிருதம்--स्वस्थान--ஸ்வஸ்தா2ந...மூலச்சொல் )
- சொந்த இடம்
- சரீரத்துடன் உயிர்த்தெழுகை... (ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +