சோர்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சோர்தல், வினைச்சொல்.
- தளர்தல்
- மனம்தளர்தல்
- மூர்ச்சித்தல்
- நழுவுதல்
- கண்ணீர் முதலியன வடிதல்
- கசிதல்
- கழலுதல்
- வாடுதல்
- தள்ளாடுதல்
- தடுமாறுதல்
- இறத்தல்
- விட்டொழிதல்
- துயரப்படுதல்
- உடலின் தைலம் முதலியன இறங்குதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +