சோற்றுக்கை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சோற்றுக்கை(பெ)
- சோற்றை எடுத்துண்ண உதவும் கை; வலக்கை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- right hand, as used in taking food;
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சோற்றுக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- வலக்கை - இடக்கை - அல்லக்கை - சொன்னாங்கை - ஒரட்டாங்கை