ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சோழியன்(பெ)

  1. சோழநாட்டைச் சேர்ந்தவன்; சோழநாட்டான்
  2. பிராமணர், வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்
  3. ஒருவகை மண்வெட்டி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. man of the Chola country
  2. certain sub-castes of Brahmins, Velalas, etc.
  3. a broad, strong kind of hoe
விளக்கம்
பயன்பாடு
  • சோழியன் குடுமி சும்மா ஆடுமா? - பழமொழி

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது - திருத்தமான வடிவம் (இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---சோழியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோழியன்&oldid=1911869" இலிருந்து மீள்விக்கப்பட்டது