தமிழ்

தொகு
 
சோழன்:
சோழர்கள் ஆண்ட இந்திய, இலங்கை நிலப்பரப்பு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சோழன், பெயர்ச்சொல்.
  1. சோழவரசன்
    (எ. கா.) நற் றார்க் கள்ளின் சோழன் கோயில் (புறநா. 378).
  2. காண்க...சோழப்பிரமகத்தி
  3. கிள்ளி
  4. வளவன்
  5. அபயன்

விளக்கம்

தொகு
  • பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவன்..பாண்டியனும், சேரனும் மற்ற இரு வமிசத்தவர்களாவர்...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Chola king
  2. the thamizh king viz chola.
  3. காண்க...சோழப்பிரமகத்தி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோழன்&oldid=1902943" இலிருந்து மீள்விக்கப்பட்டது