சோவி
சோவி, .
- பலகறை, சிறிய கடல் வாழ் உயிரனங்களின் ஓடு. ஆட்டங்களில் பகடையாகவும், குறி (சோதிடம்) சொல்லவும் பயன்படும்.சோழி/சோகி என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆரத்திப் பாட்டு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- cowry shell used as dice in games of chance in Tamil culture; Also used in soothsaying
- a benedictory song
விளக்கம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சோவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற