தமிழ்

தொகு
 
ஜிலேபி:
 
ஜிலேபி:
 
ஜிலேபி:
படம்:ஜாங்கிரி எனப்படும் மற்றொருவகை இனிப்புப்பண்டம்
  • புறமொழிச்சொல்--இந்தி---जलेबी---ஜலேபி3---மூலச்சொல்

பொருள்

தொகு
  • ஜிலேபி, பெயர்ச்சொல்.
  1. சிலேபி
  2. ஓர் இனிப்புப் பண்ணிகாரவகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A sweet meat made of sugar, ghee and maida flour

விளக்கம்

தொகு
  • மைதாமாவில் சிறிது உணவுநிறப்பொடி (சிவப்பு அல்லது மஞ்சள்) மற்றும் சமையல் சோடா கொஞ்சம் அரிசிமாவு மற்றும் தயிர் ஆகியவைகளைச் சேர்த்து நெகிழக் கலந்துக்கொண்டு, நடுவில் சிறுத் துளையிட்டக் கைக்குட்டையில் வைத்து, காயும் நெய் அல்லது எண்ணெயில் முறுக்குப்போல் பிழிந்து, பொரித்து எடுப்பர்...பிறகுப் பதமாகக் காய்ச்சியச் சர்க்கரைப்பாகில் சற்று நேரம்வரை நனைய ஊறவத்து எடுத்து உண்பர்...சம்பிரதாயமாக ஜிலேபியை மைதா மாவிலும், ஜாங்கிரி எனப்படும் இத்தகைய மற்றுமோர் இனிப்புவகை யுணவை உளுந்துமாவிலும் தயாரிப்பர்...பொதுவாக இந்த இரு இனிப்பு வகைகளின் பெயர்களையும், செய்முறைகளையும், மூலப்பொருட்களையும் ஒன்றுக்கொன்றுக் குழப்பிக்கொள்வர்...தெளிவாக தோற்ற வேறுபாடு உண்டு...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜிலேபி&oldid=1992235" இலிருந்து மீள்விக்கப்பட்டது