ஜோகிரஸமாத்திரை
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--மூலச்சொல்
- ஜோகி + ரஸ +மாத்திரை
பொருள்
தொகு- ஜோகிரஸமாத்திரை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- காலங்காலமாகத் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பேதிமாத்திரை...நேர்வாளம் என்னும் தாவரத்துக் கொட்டையின் பருப்பிலிருந்து உண்டாக்கப்படுகிறது...மிக எச்சரிக்கையாகப் பயன்படுத்தவேண்டிய மருந்து...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + .[[1]]