ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • பொருத்தமான ஜோடி (matching pair)
  • காதல் ஜோடி (loving couple)
  • இரண்டு ஜோடி மாடு (two pairs of oxen)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்
  • அலங்கரி, சோடி
  • கவனமாக உருவாக்கு; ஏற்பாடு செய் ; கற்பி
  • புனைந்து பேசு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மணவறை ஜோடித்து (decorate the wedding stage)
  • அவன் பேரில் வேண்டுமென்றே ஒரு பொய் வழக்கை ஜோடித்தார்கள் (The concocted/foisted a case on him)

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்தப் பலகையைச் சொந்த ஊஞ்சலாய் ஜோடித்து (பாரதிதாசன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜோடி&oldid=1634596" இலிருந்து மீள்விக்கப்பட்டது