ஜதை
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்
பொருள்
தொகு- ஜதை, பெயர்ச்சொல்.
- இரட்டை
- ஒப்பு (உள்ளூர் பயன்பாடு)
- பல உருப்படிகள் சேர்ந்த முழுத்தொகுதி
- (எ. கா.) அவர் பெண்ணுக்கு ஒரு ஜதை நகை போட்டிருக்கிறார்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +