ஞானசம்பந்தர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஞானசம்பந்தர், பெயர்ச்சொல்.
- திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்
- 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் தருமபுர மடஸ்தாபகரும் சிவபோகசாரம், முத்திநிச்சயம் முதலிய நூல்களின் ஆசிரியரும் ஆகிய ஞானசம்பந்தர் எனும் துறவி.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A canonized Šaiva saint
- An ascetic, the founder of Dharmapuram mutt, and author of Civa- pōkacāram, Muttiniccayam, etc., 15th c.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +