பெயர்ச்சொல்

தொகு

டெவோனியன்

  1. (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் நான்காவது காலமாகும். இற்றைக்கு 415 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 360 மில்லியன் ஆண்டுகள் வரையான டெவோனியன் காலத்துள் கீழ், நடு, மேல் சாகப்தங்கள் காணப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=டெவோனியன்&oldid=631320" இலிருந்து மீள்விக்கப்பட்டது