ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தங்குதடை, பெயர்ச்சொல்.

  1. தடங்கல்
  2. தடுமாற்றம்
  3. விக்கினம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. impediment, hindrance
  2. hesitation
  3. obstruction
விளக்கம்
பயன்பாடு
  • அண்ணாதுரை மேடையில் பேச ஆரம்பித்தால், அருவிபோல் வார்த்தைகள் கொட்டும்; தங்குதடை இருக்காது.
  • மின்வாரியம் தொழில்துறைக்கு 24 மணி நேரமும் தங்குதடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தங்குதடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தங்குதடை&oldid=1171413" இலிருந்து மீள்விக்கப்பட்டது