தண்டாயுதன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தண்டாயுதன், பெயர்ச்சொல்.
- தண்டாயுதம் உடையவன்
- முருகக்கடவுள்
- வைரவக் கடவுள்
- ஐயனார்
- வீமன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who has the club-weapon
- skanda
- Vairavaṉ
- Aiyaṉar
- Bhima
ஆதாரங்கள் ---தண்டாயுதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தண்டு - தண்டாயுதம் - முருகன்